Tamil Dictionary 🔍

தக்கு

thakku


இசையின் தாழ்ந்த ஓசை ; தந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசையின் தாழ்ந்த ஓசை. தக்கிலே பாடுகிறார். Colloq. Low voice in singing, low pitch, low key in music, opp. to eccu; தந்திரம். அவளுக்கு நிரம்பத் தக்குத் தெரியும். Dodge trick;

Tamil Lexicon


s. (Tel.) low voice in singing, low pitch (opp. to எச்சு.)

J.P. Fabricius Dictionary


, [tkku] ''s. (Tel.)'' Low voice in singing, low pitch, low key in music--oppos. to எச்சு, high pitch, தாழ்ந்தஓசை. ''(c.)'' தக்கிலேயெடு. Begin in a low key.

Miron Winslow


takku,
n. [T. K. taggu.]
Low voice in singing, low pitch, low key in music, opp. to eccu;
இசையின் தாழ்ந்த ஓசை. தக்கிலே பாடுகிறார். Colloq.

takku,
n. [T. K. ṭakku.]
Dodge trick;
தந்திரம். அவளுக்கு நிரம்பத் தக்குத் தெரியும்.

DSAL


தக்கு - ஒப்புமை - Similar