நோக்கு
nokku
கண் ; பார்வை ; அழகு ; கருத்து ; அறிவு ; பெருமை ; விருப்பம் ; கதி ; விநோதக் கூத்துக்களுள் ஒன்று ; ஒருவகைச் செய்யுளுறுப்பு ; ஓர் உவமவுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருப்பம். (யாழ். அக.)---part. 10. Desire; ஓர் உவமவுருபு. (தொல். பொ. 287.) A particle of comparison; ஓசை முதலியவற்றால் கேட்டாரை மீட்டுந் தன்னை நோக்கச் செய்யும் செய்யுளுறுப்பு. (தொல். பொ. 416.) 9. (Poet.) Attractive grace, an element of poetic art; வினோதக்கூத்துக்களுள் ஒன்று. (சிலப். 3, 12, உரை.) 8. A kind of dance; கதி. சொன்னோக்கும் பொருணோக்கும் (அஷ்டப். திருவரங்கக். தனியன், 2). 7. Mode, style; பெருமை. நோக்கிழந்தனர் வானவ ரெங்களால் (கம்பரா. கும்பக. 328). 6. Greatness; அறிவு. நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞர் (மதுரைக். 517). 5. Knowledge; கருத்து. நூலவர் நோக்கு (திரிகடு. 29). 4. Meaning, intention; அழகு. நோயிகந்து நோக்குவிளங்க (மதுரைக். 13). 3. Beauty; பார்வை. செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298). 2. Look, sight; கண். மலர்ந்த நோக்கின் (பதிற்றுப். 65, 7). 1. Eye;
Tamil Lexicon
III. v. t. look at, look on, look toward, பார்; 2. intend, கருது; 3. keep, protect, இரட்சி; 4. countenance, கடாட்சி. என்னை நோக்கிப்பார், look at me. நோக்குவித்தை, juggling, legerdemain. நோக்குவித்தைக்காரன், a juggler.
J.P. Fabricius Dictionary
, [nōkku] கிறேன், நோக்கினேன், வேன், நோக்க, ''v. a.'' To look, look at, behold, view, பார்க்க. 2. To look toward, to tend toward, நேர்பார்க்க. 3. To intend, to ad dress one's self to a business, மனஞ்செலுத்த. 4. To regard with benignity, to counte nance, கடாட்சிக்க. 5. To survey, to re spect, to observe, கவனிக்க. 6. To have an aspect or a bearing as a planet, கிரகம்நோ க்க. 7. To keep, protect, save--as one of the five operations of deity, இரட்சிக்க. என்னைநோக்கிப்பார். Look at me. அதைநோக்கஇதுநல்லதாம். This is better that that. மேல்நோக்குவாயு. Wind rising upwards in the body.
Miron Winslow
nōkku,
நோக்கு-. n. [M. nōkku.]
1. Eye;
கண். மலர்ந்த நோக்கின் (பதிற்றுப். 65, 7).
2. Look, sight;
பார்வை. செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298).
3. Beauty;
அழகு. நோயிகந்து நோக்குவிளங்க (மதுரைக். 13).
4. Meaning, intention;
கருத்து. நூலவர் நோக்கு (திரிகடு. 29).
5. Knowledge;
அறிவு. நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞர் (மதுரைக். 517).
6. Greatness;
பெருமை. நோக்கிழந்தனர் வானவ ரெங்களால் (கம்பரா. கும்பக. 328).
7. Mode, style;
கதி. சொன்னோக்கும் பொருணோக்கும் (அஷ்டப். திருவரங்கக். தனியன், 2).
8. A kind of dance;
வினோதக்கூத்துக்களுள் ஒன்று. (சிலப். 3, 12, உரை.)
9. (Poet.) Attractive grace, an element of poetic art;
ஓசை முதலியவற்றால் கேட்டாரை மீட்டுந் தன்னை நோக்கச் செய்யும் செய்யுளுறுப்பு. (தொல். பொ. 416.)
10. Desire;
விருப்பம். (யாழ். அக.)---part.
A particle of comparison;
ஓர் உவமவுருபு. (தொல். பொ. 287.)
DSAL