தொக்கு
thokku
தொடுவுணர்ச்சியை அறிகருவி ; உடம்பின்தோல் ; கனியின்தோல் ; மரப்பட்டை ; ஆடை ; பற்று ; துவையல் ; சிறுமை ; எளிது ; இளப்பமானவன் ; நேர்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவையல் வகை. Colloq. Chutney, a kind of strong relish மரப்பட்டை. (தைலவ. தைல.) 3. Bark of a tree. கனியின் தோல். தொக்குக் கழிந்த சூளைபோலே (ஈடு, 10, 7, 5). 4. Rind ஆடை. (w.) 5. Cloth, raiment பற்று. அக்குத் தொக்கில்லாதவன். 6. Stake, material concern பரிசவுணர்ச்சியறியும் இந்திரியம். (பிங்.) வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும். (மணி. 27, 215). 1. The sense of touch, one of five intiriyam, q. v. உடம்புத் தோல். (சூடா.) அரிணத் தொக்கு (பாரத. இராச. 105). 2. Skin, cuticle, surface of the body. அற்பம். அது தொக்காய்ப் போகாது. (w.) 1. Small matter, trifle. சுலபம். சொத்துக்களைத் தொக்கிலே அடித்துக்கொண்டு போனான். Loc. 2. Ease இளப்பமானவன். அவன்தான் எல்லார்க்குந் தொக்கு. Loc. 3. Butt of ridicule நேர்மை. வரித்தோற் கச்சை தொக்காக வரிந்திறுக்கி (குற்றா. குற. 79.) 4. Attractiveness, neatness
Tamil Lexicon
s. a small matter, அற்பம். அவள் உனக்குத் தொக்கு, you treat her with contempt. தொக்குத் தொடிசுவையாமல் எடுத்துப் போடு, take it all away. தொக்காய்ப்போக, to be slighted. தொக்குநிற்றல், v. n. ellipsis, elision, omission.
J.P. Fabricius Dictionary
, [tokku] ''s.'' A small matter, அற்பம், ''(c.)'' தொக்காய்ப்போகாது--தொக்கிலேபோகாது. It will not be trifling, it will not pass with impunity. தொக்குத்தொடிசுவைக்காமவெடுத்துப்போடு..... Take it all away, leave nothing.
Miron Winslow
tokku
n. cf. stōka.
1. Small matter, trifle.
அற்பம். அது தொக்காய்ப் போகாது. (w.)
2. Ease
சுலபம். சொத்துக்களைத் தொக்கிலே அடித்துக்கொண்டு போனான். Loc.
3. Butt of ridicule
இளப்பமானவன். அவன்தான் எல்லார்க்குந் தொக்கு. Loc.
4. Attractiveness, neatness
நேர்மை. வரித்தோற் கச்சை தொக்காக வரிந்திறுக்கி (குற்றா. குற. 79.)
tokku
n. தொகு-. [T. K. tokku.]
Chutney, a kind of strong relish
துவையல் வகை. Colloq.
tokku
n. tvac.
1. The sense of touch, one of five intiriyam, q. v.
பரிசவுணர்ச்சியறியும் இந்திரியம். (பிங்.) வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும். (மணி. 27, 215).
2. Skin, cuticle, surface of the body.
உடம்புத் தோல். (சூடா.) அரிணத் தொக்கு (பாரத. இராச. 105).
3. Bark of a tree.
மரப்பட்டை. (தைலவ. தைல.)
4. Rind
கனியின் தோல். தொக்குக் கழிந்த சூளைபோலே (ஈடு, 10, 7, 5).
5. Cloth, raiment
ஆடை. (w.)
6. Stake, material concern
பற்று. அக்குத் தொக்கில்லாதவன்.
DSAL