Tamil Dictionary 🔍

தூக்கு

thookku


தொங்கவிடும் பொருள் ; உறி ; உயர்ச்சி ; நிலைகோல் ; துலாராசி ; ஐம்பது பலமுள்ள நிறை ; பாட்டு ; கூத்து ; இசை ; பாக்களைத் துணித்து நிறுக்கும் செய்யுளுறுப்பு ; ஆராய்ச்சி ; காண்க : தூக்கணங்குருவி ; வாரடை ; கனம் .(வி) ஆராய் ; உயர்த்து ; நிறுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொங்கற்பொருள். சல்லியுந் தூக்குமாக விட்டமுத்தமாலை (சீவக. 1170 உரை). 1. Pendant, anything suspended; கனம். 2. Heaviness; சுவடித்தூக்கு. Colloq. 3. Satchel, hanging frame for holding ola books; மாட்டற்கொக்கி. 4. Hook or rope to suspend anything; cord for carrying a parcel; . 5. See தூக்குமரம். நிறைகோல். (பிங்.) 6. Balance; துலாராசி. (பிங்.) 7. Libra in the zodiac; . 8. See தூக்குக்கோல். Loc. எடை. (அக. நி.) 9. Weight; ஐம்பது பலம். 10. A bazaar weight=50 palams; 100 பலம். (பிங்.) 11. Standard weight-1 tulām= 100 palams; கைத்தூக்குப்பண்டம். 12. Anything carried by hand, as in a basket; காத்தண்டு. (திவா.) 13. Yoke, piece of timber shaped to fit a person's shoulders and support pail, etc., at each end; தூக்குமட்டப் பலகை. 14. Wooden frame of a plumb line; தூக்குநூல். (W.) 15. Plumb line; . 16. See தூக்கணங்குருவி. (அக. நி.) உயர்ச்சி. (திவா.) 17. Height, altitude; ஏற்றம். விலை தூக்காயிருக்கிறது. 18. Rise, as in prices; செங்குத்து. மடையிலிருந்து தண்ணீர் தூக்காகப் பாய்கிறது. 19. Perpendicularity, steepness; ஒப்பு. (தண்டி. 33.) 20. Comparison, similitude; ஆராய்ச்சி (சூடா. 11,9.) தூக்கிலி தூற்றும் பழியென (கலித். 63.) 21. Deliberation, weighing in the mind, pondering; செய்யுள். (திவா.) மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும் (நன். 53) 22. Poem; பாக்களைத் துணித்து நிறுக்குஞ் செய்யுளுறுப்பு. (தொல். பொ. 313.) 23. (Pros.) A pause which helps in determining the metrical nature of a verse; கூத்து. (திவா.) 24. Dancing; இசை பாணிநடை தூக்கு (பு வெ. 12, வென்றிப். 17) 25. Music; செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத்தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கு என்ற ஏழு வகைப்படுந் தாளவகை. (சிலப். 14,150, உரை) 26. (Mus.) A musical mode, of which there are seven kinds according to tāḷam, viz., cen-tūkku,matalai-t-tūkku, tuṇipu-t-tūkku, kōyiṟṟūkku, nivappu-t-tūkku, kaḻāṟṟūkku, neṭu-n-tūkku; தாளத்தில் இரண்டு மாத்திரைக்காலம். (சிலப். 3,16 உரை) 27. (Mus.) A variety of time-measure consisting of two mātras, corresponding to kuru; ஆசாரியன். (அக. நி.) 28. Guru; வாரடை. தராசு தூக்காக இருக்கிறது. 1. Uneven state of balance; உறி. (பிங்.) 2. Suspended net-work of rope supporting a pot;

Tamil Lexicon


s. pendants, தொங்கல்; 2. a rope for suspending pots, குறி; 3. a satchel for carrying cadjan books is சுவடித் தூக்கு; 4. weighing, weight, நிறை; 5. a weight of 5 palams; 6. a plumbline, தூக்குநூல்; 7. the pendulous bird, தூக்கணங்குருவி; 8. a poem, செய்யுள்; 9. height, உயரம்; 1. gallows, தூக்கு மரம்; 11. deliberation, ஆராய்ச்சி; 12. dancing, கூத்து; 13. anything carried by hand in a basket, etc., கைத்தூக்கு; 14. Libra of the Zodiac, துலாராசி. தூக்கிலேபோட, to hang a person. தூக்குண்ண, to be hanged. தூக்குணி, a person hanged or impaled.

J.P. Fabricius Dictionary


கா, துலாம்.

Na Kadirvelu Pillai Dictionary


3. 1. tuukku- தூக்கு 2. eTepaaru எடெபாரு 1. lift up, raise (from above) 2. weigh

David W. McAlpin


, [tūkku] ''s.'' Pendents, anything suspend ed, தொங்கல். 2. A ring and rope for carrying a pot, or to support it standing; a string for carrying a parcel, உறி. 3. Weighing, weight, நிறை. 4. The fourth of a துலாம், a weight, காற்றுலாம். 5. Libra of the Zodiac, துலாராசி. 6. Any thing carri ed by hand in a basket, &c;., கைத்தூக்கு. 7. Wooden frame of a plumb-line, தூக்குமட் டப்பலகை. 8. A plumb-line, தூக்குநூல். 9. A bird that makes hanging nests, also the nest of the pensile bird, the oriole, or Loxia philipina, &c., தூக்கணாங்குருவி. 1 தூ A poem, poetry, செய்யுள். 11. Height, al titude, உயர்ச்சி. 12. Comparison, simili tude, உவமைச்சொல். 13. Deliberation. weighing in the mind, pondering, ஆராய்ச்சி. 14. Dancing, கூத்து. (சது.) தூக்குங்குண்டும். Plumb-line, plumb, &c.

Miron Winslow


tūkku
n. தூக்கு-. [T. tūku, M. tūkku.]
1. Pendant, anything suspended;
தொங்கற்பொருள். சல்லியுந் தூக்குமாக விட்டமுத்தமாலை (சீவக. 1170 உரை).

2. Suspended net-work of rope supporting a pot;
உறி. (பிங்.)

3. Satchel, hanging frame for holding ola books;
சுவடித்தூக்கு. Colloq.

4. Hook or rope to suspend anything; cord for carrying a parcel;
மாட்டற்கொக்கி.

5. See தூக்குமரம்.
.

6. Balance;
நிறைகோல். (பிங்.)

7. Libra in the zodiac;
துலாராசி. (பிங்.)

8. See தூக்குக்கோல். Loc.
.

9. Weight;
எடை. (அக. நி.)

10. A bazaar weight=50 palams;
ஐம்பது பலம்.

11. Standard weight-1 tulām= 100 palams;
100 பலம். (பிங்.)

12. Anything carried by hand, as in a basket;
கைத்தூக்குப்பண்டம்.

13. Yoke, piece of timber shaped to fit a person's shoulders and support pail, etc., at each end;
காத்தண்டு. (திவா.)

14. Wooden frame of a plumb line;
தூக்குமட்டப் பலகை.

15. Plumb line;
தூக்குநூல். (W.)

16. See தூக்கணங்குருவி. (அக. நி.)
.

17. Height, altitude;
உயர்ச்சி. (திவா.)

18. Rise, as in prices;
ஏற்றம். விலை தூக்காயிருக்கிறது.

19. Perpendicularity, steepness;
செங்குத்து. மடையிலிருந்து தண்ணீர் தூக்காகப் பாய்கிறது.

20. Comparison, similitude;
ஒப்பு. (தண்டி. 33.)

21. Deliberation, weighing in the mind, pondering;
ஆராய்ச்சி (சூடா. 11,9.) தூக்கிலி தூற்றும் பழியென (கலித். 63.)

22. Poem;
செய்யுள். (திவா.) மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும் (நன். 53)

23. (Pros.) A pause which helps in determining the metrical nature of a verse;
பாக்களைத் துணித்து நிறுக்குஞ் செய்யுளுறுப்பு. (தொல். பொ. 313.)

24. Dancing;
கூத்து. (திவா.)

25. Music;
இசை பாணிநடை தூக்கு (பு வெ. 12, வென்றிப். 17)

26. (Mus.) A musical mode, of which there are seven kinds according to tāḷam, viz., cen-tūkku,matalai-t-tūkku, tuṇipu-t-tūkku, kōyiṟṟūkku, nivappu-t-tūkku, kaḻāṟṟūkku, neṭu-n-tūkku;
செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத்தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கு என்ற ஏழு வகைப்படு tūkku
n. id. (யாழ். அக.)
1. Uneven state of balance;
வாரடை. தராசு தூக்காக இருக்கிறது.

2. Heaviness;
கனம்.

DSAL


தூக்கு - ஒப்புமை - Similar