Tamil Dictionary 🔍

தோக்கை

thokkai


முன்றானை ; கொய்சகம் ; சீலை ; மேற்போர்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீலை. (அக. நி.) 3. Cloth, garment; கொய்சகம். தோக்கையந் துகிலினுடன் (சீவக. 2477). 2. Plaited folds of a woman's cloth; மூன்றனை. அடலெடுத்த வேற்கணார் தோக்கை பற்றி (திவ். பெரியதி. 4, 4, 3). 1. Front end of a cloth; மேற்போர்வை. (சது.) 4. Upper covering, scarf, cloak;

Tamil Lexicon


s. cloth, garment, சீலை; 2. an upper covering, a scarf, cloak etc. மேற்போர்வை; 3. front border of a skirt, தோகை 6.

J.P. Fabricius Dictionary


, [tōkkai] ''s.'' Cloth, garment, சீலை. 2. An upper covering, a scarf. cloak, &c., மேற்போர்வை. (சது.) 3. ''[prov.]'' Front border of a skirt, as தோகை.

Miron Winslow


tōkkai,
n. தொகு1-.
1. Front end of a cloth;
மூன்றனை. அடலெடுத்த வேற்கணார் தோக்கை பற்றி (திவ். பெரியதி. 4, 4, 3).

2. Plaited folds of a woman's cloth;
கொய்சகம். தோக்கையந் துகிலினுடன் (சீவக. 2477).

3. Cloth, garment;
சீலை. (அக. நி.)

4. Upper covering, scarf, cloak;
மேற்போர்வை. (சது.)

DSAL


தோக்கை - ஒப்புமை - Similar