Tamil Dictionary 🔍

தேக்கு

thaekku


தேக்குமரம் ; கமுகமரம் ; தெவிட்டு ; ஏப்பம் ; காண்க : சம்பகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கமுகு (சது) 2. Areca-nut palm; மரவகை வெண்சோறு..தேக்கி னகலிலை மாந்தும் (அகநா.107). 1. Teak, l.tr., tectona grandis ; ஏப்பம். தேக்கின் தூய்மை (குறள், 942, உரை.) 2. [K. tēgu.] Belching, eructation ; தெவிட்டு. (அக. நி.) 1. Fullness, repletion, satiety ; சம்பகம். (சங்.அக) . 3. Champak;

Tamil Lexicon


s. the teak tree; 2. fulness, repletion, தேக்கம்; 3. sweetness, lusciousness, தித்திப்பு. தேக்கெறிய, to be surfeited, to be satiated by eating.

J.P. Fabricius Dictionary


, [tēkku] ''s.'' The teak tree, ஓர்மரம், Tectona grandis, ''L.'' 2. The areca tree, கமுகு. (சது.) 3. Fulness, repletion, satiety, நிறைவு. 4. Sweetness, lusciousness, தித்திப்பு. --There are different kinds of teak as கல் தேக்கு, சிறுதேக்கு, பூந்தேக்கு, வெண்தேக்கு.

Miron Winslow


tēkku,
n.தேக்கு-.
1. Fullness, repletion, satiety ;
தெவிட்டு. (அக. நி.)

2. [K. tēgu.] Belching, eructation ;
ஏப்பம். தேக்கின் தூய்மை (குறள், 942, உரை.)

tēkku,
n. [T. tēku, K. tēgu, M. tēkku.]
1. Teak, l.tr., tectona grandis ;
மரவகை வெண்சோறு..தேக்கி னகலிலை மாந்தும் (அகநா.107).

2. Areca-nut palm;
See கமுகு (சது)

3. Champak;
சம்பகம். (சங்.அக) .

DSAL


தேக்கு - ஒப்புமை - Similar