Tamil Dictionary 🔍

பதக்கு

pathakku


இரண்டு மரக்கால் கொண்டது , இரண்டு குறுணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு குறுணிகொண்டதோர் அளவு. பதக்குமுன். . . தூணிக்கிளவி (தொல்.எழுத்.239.) A measure of capacity=2 kuṟuṇi;

Tamil Lexicon


s. a dry measure of two marcals.

J.P. Fabricius Dictionary


, [ptkku] ''s.'' A dry measure of two குறு ணி, இரண்டுமாக்கால்கொண்டஅளவு. ''(c.)''

Miron Winslow


patakku,
n.
A measure of capacity=2 kuṟuṇi;
இரண்டு குறுணிகொண்டதோர் அளவு. பதக்குமுன். . . தூணிக்கிளவி (தொல்.எழுத்.239.)

DSAL


பதக்கு - ஒப்புமை - Similar