போக்கு
poakku
போகச்செய்கை ; வழி ; சுரங்கவழி ; நடை ; மீட்சி ; புகல் ; இடம் ; நிலத்தின் தரம் ; மனச்சாய்வு ; விருப்பம் ; சாக்கு ; பழக்கம் ; நடைமுறை ; ரீதி ; காண்க : போக்கியல் ; நீர் முதலியவற்றின் ஓட்டம் ; மலம் முதலியன வெளிப்படுகை ; கேடு ; செலவு ; இறப்பு ; குற்றம் ; கழிப்புக்கழிக்கை ; மரக்கன்று ; செல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடத்தை. அழகிதாயிருந்தது உம்முடைய போக்கு (ஈடு, 1, 4, 7). Conduct; மலமுதலியன வெளிப்படுகை. Colloq. 17. Evacuation, as of the bowels; discharge, emission; இறப்பு. போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே (திருவாச. 1, 77). 21. Death; குற்றம். போக்கறு புனுவல் (தொல். பாயி.). 22. Fault, defect; கழிப்புக் கழிக்கை. Madr. 23. Ceremony of averting evil; மரக்கன்று. (பிங்.) 24. Sapling; செல்லுகை. குறும்பி னூழையும் வாயிலும் போக்கறவளைஇ (பு. வெ, 1, 7, கொளு). Going, passing, departure; பஞ்சபட்சி சாத்திரத்தில் ஆந்தையின் தொழிலால் குறிக்கப்படும் பலன். (சூடா.) 18. Prediction by the action ofowl among pacapakṣi; கேடு. போக்கு மதுவிளிந் தற்று (குறள், 332). 19. Loss, ruin; செலவு. 20. Expense, waste; போகச்செய்கை. 1. Causing to go, letting out; வழி. 2. Way, passage, thoroughfare, route; exit, outlet; சுரங்கவழி. (W.) 3. Subterranean passage; நடை. (பிங்.) 4. Walk, gait, step, pace; மீட்சி. நாகம் போக்கறக் கொண்ட தேனும் (சீவக. 1285). 5. Recovery; புகல். இலங்கை போக்கறவும் (கம்பரா. மாயாசனக. 83). 6. Refuge; இடம். இது இந்தப் போக்கிலே கிடைக்குமா? 7. Place, region; நிலவாசி. மலைப்போக்கு, ஆற்றுப் போக்கு. 8. cf. பாங்கு. Character of land, as hilly, sandy; மனச்சாய்வு. அவனைப் போக்குப்போல் விட்டுப் பிடிக்கவேண்டும். 9. Tendency, prospensity, peculiar cast or turn of mind, taste; பிரீதி. Loc. 10. Desire; சாக்கு. 11. Excuse, evasion; பழக்கம். (யாழ். அக.) 12. Habit, practice; நடைமுறை. Loc. 13. Manner, method, fashion; இரீதி. (W.) 14. Idiom; style; diction; mannerism; . 15. See போக்கியல். (தொல். பொ. 444.) நீர் முதலியவற்றின் ஓட்டம். புணரியைப் போக்கற வடைத்தவாறும் (கம்பரா. ஒற்றுக். 46). 16. Flowing, as of water or wind;
Tamil Lexicon
s. (போ) going, departure, செல்லுகை; 2. a way out, an exit, an escape, a thoroughfare, வழி; 3. practice, manner, habit, பழக்கம்; 4. style, direction, நடை; 5. excuse, evasion, subterfuge, சாக்கு; 6. place, region, இடம்; 7. expending, wastefulness; 8. fault, defect, குற்றம்; 9. (with ஒரு) peculiarity; 1. evacuation, emission; 11. stream, current, flow, நீரோட்டம்; 12. means of preventing ill-luck; 13. (v. n. of போக்கு) causing to go. போக்கடி, v. n. losing; 2. pecuniary means, வழிச்செலவு; 3. liberty of action such as wealth confers, சுயேச்சை. போக்கறுபனுவல், a faultless production (போக்கு 8 + அறு + பனுவல்). போக்கன், see separately. போக்கிடம், a way of escape. போக்கிலேவிட்டுத்திருப்ப, to gain one's consent by yielding 2. to let a draught-animal go and then turn it back. போக்குக்காட்ட, to give an outline or clew; to show a little of a thing. போக்குச்சொல்ல, சாக்குப்போக்கு, vain excuses. போக்குச்சாக்கு, to make excuse. போக்குநீக்கு, see நீக்குப்போக்கு. போக்கும் வரத்தும், going and coming, passing to and fro. போக்குவரவு, -வரத்து, frequent visiting, intercourse; 2. intercommunication; 3. income and expenditure. போக்குவரவுக்குரிய சாதனங்கள், means of communication. போக்குவிட, to make a drain; 2. (fig.) to provide a way or means of support, as the Deity. போக்கு வைக்க, to make underrooms, for hiding treasure. ஆற்றுப்போக்கு, a place near a river, land irrigated by rivers. பொழுதுபோக்கு, pastime, diversion. மலைப்போக்கு, a hilly country. வயிற்றுப்போக்கு, looseness of bowels, diarrhoea. அவன் ஒருபோக்கான மனிதன், hs is a peculiar sort of man.
J.P. Fabricius Dictionary
pookku போக்கு going; practice, manner, habit; behavior, attitude; tendency, trend, style, usage
David W. McAlpin
, [pōkku] ''v. noun.'' Causing to go, let ting out, போகச்செய்கை. 2. Going, passing, departure, removal, செல்லுகை. 3. Way, passage, thoroughfare, வழி. 4. Route, course, நடை. 5. Tendency, propensity; peculiar cast or turn of mind, சாய்வு. 6. Habit, manner, method, fashion, practice, பழக்கம். 7. Idiom, style, diction, phraseo logy, நூல்நடை. 8. Excuse, pretence, cloak, as சாக்குப்போக்கு. 9. Gait, pace, step, நடையின்சாயல். 1. Expression of counten ance, முகச்சாயல். 11. Taste, liking, choice, பிடிப்பு. 12. Subterrancous passage, cavern, சுரங்கவழி. 13. Character of land as hilly, sandy, &c., நிலவாசி. 14. Place, region, இடம். 15. Expending, wastefulness, வீண் செலவு. 16. Fault, defect, குற்றம். (நீதி.) 17. [''with'' ஒரு.] Singularity, peculiarity. 18. Evacuation, discharge, emission, புறப்படு கை. 19. Stream, current, flow, நீரோட்டம். 2. Means of preventing ill-luck. See கழிப்பு; [''ex'' போ, ''v.''] இதுஅந்தப்போக்கிலேகிடைக்குமா. Can this be got in those parts? ஆற்றுப்போக்கு. Land irrigated by rivers.
Miron Winslow
pōkku
n. போக்கு-. [K. pōgu.]
1. Causing to go, letting out;
போகச்செய்கை.
2. Way, passage, thoroughfare, route; exit, outlet;
வழி.
3. Subterranean passage;
சுரங்கவழி. (W.)
4. Walk, gait, step, pace;
நடை. (பிங்.)
5. Recovery;
மீட்சி. நாகம் போக்கறக் கொண்ட தேனும் (சீவக. 1285).
6. Refuge;
புகல். இலங்கை போக்கறவும் (கம்பரா. மாயாசனக. 83).
7. Place, region;
இடம். இது இந்தப் போக்கிலே கிடைக்குமா?
8. cf. பாங்கு. Character of land, as hilly, sandy;
நிலவாசி. மலைப்போக்கு, ஆற்றுப் போக்கு.
9. Tendency, prospensity, peculiar cast or turn of mind, taste;
மனச்சாய்வு. அவனைப் போக்குப்போல் விட்டுப் பிடிக்கவேண்டும்.
10. Desire;
பிரீதி. Loc.
11. Excuse, evasion;
சாக்கு.
12. Habit, practice;
பழக்கம். (யாழ். அக.)
13. Manner, method, fashion;
நடைமுறை. Loc.
14. Idiom; style; diction; mannerism;
இரீதி. (W.)
15. See போக்கியல். (தொல். பொ. 444.)
.
16. Flowing, as of water or wind;
நீர் முதலியவற்றின் ஓட்டம். புணரியைப் போக்கற வடைத்தவாறும் (கம்பரா. ஒற்றுக். 46).
17. Evacuation, as of the bowels; discharge, emission;
மலமுதலியன வெளிப்படுகை. Colloq.
18. Prediction by the action ofowl among panjcapakṣi;
பஞ்சபட்சி சாத்திரத்தில் ஆந்தையின் தொழிலால் குறிக்கப்படும் பலன். (சூடா.)
19. Loss, ruin;
கேடு. போக்கு மதுவிளிந் தற்று (குறள், 332).
20. Expense, waste;
செலவு.
21. Death;
இறப்பு. போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே (திருவாச. 1, 77).
22. Fault, defect;
குற்றம். போக்கறு புனுவல் (தொல். பாயி.).
23. Ceremony of averting evil;
கழிப்புக் கழிக்கை. Madr.
24. Sapling;
மரக்கன்று. (பிங்.)
pōkku
n. போ-.
Going, passing, departure;
செல்லுகை. குறும்பி னூழையும் வாயிலும் போக்கறவளைஇ (பு. வெ, 1, 7, கொளு).
pōkku
n. போ-.
Conduct;
நடத்தை. அழகிதாயிருந்தது உம்முடைய போக்கு (ஈடு, 1, 4, 7).
DSAL