Tamil Dictionary 🔍

தொகுதிப்பெயர்

thokuthippeyar


குழுவைக் குறிக்கும் பெயர் ; குழூஉக்குறிப்பெயர் ; மொத்த எண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மொத்தவெண். பன்னிருகையு மென்புழியும் தொகுதிப்பெயர் வினையொடு தொடராது கையென்பதனோ டொட்டி நிற்றலின் (தொல். சொல். 33, சேனா.). 3. Aggregate, total குழுஉக்குறிப்பெயர் (யாழ். அக.) 2. Slang, cant, conventional name; குழுவைக்குறிக்கும் பெயர். (w.) 1. Noun of multitude, collective noun

Tamil Lexicon


, ''s.'' A noun of multi tude, குழுஉப்பெயர்.

Miron Winslow


tokuti-p-peyar
n. தொகுதி+.
1. Noun of multitude, collective noun
குழுவைக்குறிக்கும் பெயர். (w.)

2. Slang, cant, conventional name;
குழுஉக்குறிப்பெயர் (யாழ். அக.)

3. Aggregate, total
மொத்தவெண். பன்னிருகையு மென்புழியும் தொகுதிப்பெயர் வினையொடு தொடராது கையென்பதனோ டொட்டி நிற்றலின் (தொல். சொல். 33, சேனா.).

DSAL


தொகுதிப்பெயர் - ஒப்புமை - Similar