Tamil Dictionary 🔍

தொழிற்பெயர்

tholitrpeyar


வினைப்பெயர் ; வினையாலணையும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வினையாலணையும் பெயர் தொழிற்பெயராயி னேகாரம் வருதலும் (தொல்.சொல்.141). 2. Personal noun derived from a verbal root; வினைப்பெயர். தொழிற்பெயர் முன்னர் (தொல். எழுத். 296). 1. Verbal noun;

Tamil Lexicon


, ''s.'' Verbals, verbal nouns. being of two kinds: 1. புடைபெயர்ச்சித் தொழிற்பெயர், as வருதல், coming, &c. 2. முதனிலைத்தொழிற்பெயர், as உரிஞி, &c.

Miron Winslow


toḻiṟ-peyar,
n. id.+.
1. Verbal noun;
வினைப்பெயர். தொழிற்பெயர் முன்னர் (தொல். எழுத். 296).

2. Personal noun derived from a verbal root;
வினையாலணையும் பெயர் தொழிற்பெயராயி னேகாரம் வருதலும் (தொல்.சொல்.141).

DSAL


தொழிற்பெயர் - ஒப்புமை - Similar