Tamil Dictionary 🔍

தேனழித்தல்

thaenalithal


தேன்கூட்டைக் கலைத்துத் தேன் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேன்கூட்டைக் கலைத்துத் தேன் கொள்ளுதல். தேனிழைத்த என்றதனானே தேனழிக்க வருவாராலும் (அகநா. 18, உரை). To take honey from a bee-hive, driving away the bees;

Tamil Lexicon


tēṉ-aḻi.
v. intr. id.+.
To take honey from a bee-hive, driving away the bees;
தேன்கூட்டைக் கலைத்துத் தேன் கொள்ளுதல். தேனிழைத்த என்றதனானே தேனழிக்க வருவாராலும் (அகநா. 18, உரை).

DSAL


தேனழித்தல் - ஒப்புமை - Similar