தொத்தல்
thothal
வலியற்றவர் ; வலுவில்லாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரயோசனமற்ற-வன்-வள்-து ஆகாத தொத்தலுன் னூர்பேரென்னி (ஆதியுரவதான்.27) . (W.) 2. Useless person or thing; வலியற்ற-வன்-வள்-து. 1. Emaciated, weak person or animal;
Tamil Lexicon
s. an emaciated, lean person or animal.
J.P. Fabricius Dictionary
, [tottl] ''v. noun.'' [''substantively.]'' An emaciated, lean person, or animal, பலஈனப்பட்டது.
Miron Winslow
tottal,
n. cf. தத்து-.
1. Emaciated, weak person or animal;
வலியற்ற-வன்-வள்-து.
2. Useless person or thing;
பிரயோசனமற்ற-வன்-வள்-து ஆகாத தொத்தலுன் னூர்பேரென்னி (ஆதியுரவதான்.27) . (W.)
DSAL