Tamil Dictionary 🔍

தெழித்தல்

thelithal


அதட்டுதல் ; மிதித்துழக்குதல் ; முழக்குதல் ; ஆரவாரித்தல் ; ஒலித்தல் ; அடக்குதல் ; வருத்துதல் ; நீக்குதல் ; பிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதட்டுதல். பகடு தெழிதெளிவிளி (அகநா.17). 1. To drive or control by shouting; to bluster, utter threats; முழக்குதல் செங்கண்மா றெழிக்கப்பட்ட வலம்புரி (சீவக. 811). 2. To sound forth, cause to sound, as a drum; அடக்குதல் பஞ்சேந்தியக் குஞ்சரமுந் தெழித்தேன் (பதினொ பொன்வண்). 3. To subdue, suppress; மிதித்துழக்குதல். நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களை (நன். 101, உரை). To thresh; பிரித்தல். ஓய்யெனத் தெழித்தாங்கு (சிலப்.15, 48, உரை). 4. To separate ; ஒலித்தல். தெழிக்கும் புறங்காட்டி டை (தேவா. 462, 4). To sound, resound, roar வருத்துதல் உலகு தெழித்துழ. 5. To trouble, distress; ஆரவாரம். (திவா) . Uproar, tumult ;

Tamil Lexicon


--தெழிப்பு, ''v. noun.'' Sound, shout, vociferation, bluster, noisy rage.

Miron Winslow


teḻi-,
11 v. tr.
1. To drive or control by shouting; to bluster, utter threats;
அதட்டுதல். பகடு தெழிதெளிவிளி (அகநா.17).

2. To sound forth, cause to sound, as a drum;
முழக்குதல் செங்கண்மா றெழிக்கப்பட்ட வலம்புரி (சீவக. 811).

3. To subdue, suppress;
அடக்குதல் பஞ்சேந்தியக் குஞ்சரமுந் தெழித்தேன் (பதினொ பொன்வண்).

4. To separate ;
பிரித்தல். ஓய்யெனத் தெழித்தாங்கு (சிலப்.15, 48, உரை).

5. To trouble, distress;
வருத்துதல் உலகு தெழித்துழ.

To sound, resound, roar
ஒலித்தல். தெழிக்கும் புறங்காட்டி டை (தேவா. 462, 4).

teḻittal,
n.id.
Uproar, tumult ;
ஆரவாரம். (திவா) .

teḻi-
11 v. tr.
To thresh;
மிதித்துழக்குதல். நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களை (நன். 101, உரை).

DSAL


தெழித்தல் - ஒப்புமை - Similar