Tamil Dictionary 🔍

தொலித்தல்

tholithal


உமி அல்லது தோடுபோக இடித்தல் ; உரித்தல் ; புடைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உமி அல்லது தோடுபோக இடித்தல். Loc. 2. To husk , hull, pound; புடைத்தல். அவனைத் தொலித்துவிட்டார்கள். 3. To beat severely; உரித்தல். Loc. 1. cf. சொலி1- to strip off, as rind, bark; to flay;

Tamil Lexicon


toli-,
11 v. tr.
1. cf. சொலி1- to strip off, as rind, bark; to flay;
உரித்தல். Loc.

2. To husk , hull, pound;
உமி அல்லது தோடுபோக இடித்தல். Loc.

3. To beat severely;
புடைத்தல். அவனைத் தொலித்துவிட்டார்கள்.

DSAL


தொலித்தல் - ஒப்புமை - Similar