Tamil Dictionary 🔍

தொள்ளை

thollai


துளை ; துளையுடைய பொருள் ; குழி ; மரக்கலம் ; குற்றம் ; அறியாமை ; மரக்கால் என்னும் அளவுகருவி ; பழைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கலம். (திவா.) 4. cf. தொள்ளம். Sailing vessel; துளை. தொள்ளைப்புலாற்பை (திருப்பு. 289). 1. [K. toḷḷe, M. toḷḷa.] Hole, Perforation; குழி. தொள்ளை மன்றத் தாங்கண் (புறநா. 333). 2. Pit; துளையுடைப் பொருள். (யாழ். அக.) 3. Anything tubular; அறியாமை. தொள்ளை பூத்தலர்ந்த நெஞ்சிற் றக்கன் (கூர்மபு-தக்கன்வே. 6). 7. Ignorance; மரக்கால். (தைலவ. தைல. 135, 17.) 6. Standard measure of capacity; குற்றம். தொள்ளை யுணர்வின்னவர்கள் சொல்லின் (சீவக. 496). 5. Fault, defect; பழமை. தொள்ளைமாநிலமெங்குந் துருவி (இரக்ஷணிய. பக். 11). Antiquity;

Tamil Lexicon


துளை, s. hole, tube; 2. a navigable vessel, மரக்கலம். தொள்ளைக்காது, a perforated pendent ear-lobe.

J.P. Fabricius Dictionary


, [toḷḷai] ''s.'' Hole, perforation, துளை. 2. A tube, a pipe, துளையுடைபொருள். 3. A navigable vessel, மரக்கலம். (சது.)

Miron Winslow


toḷḷai,
n. தொள்-.
1. [K. toḷḷe, M. toḷḷa.] Hole, Perforation;
துளை. தொள்ளைப்புலாற்பை (திருப்பு. 289).

2. Pit;
குழி. தொள்ளை மன்றத் தாங்கண் (புறநா. 333).

3. Anything tubular;
துளையுடைப் பொருள். (யாழ். அக.)

4. cf. தொள்ளம். Sailing vessel;
மரக்கலம். (திவா.)

5. Fault, defect;
குற்றம். தொள்ளை யுணர்வின்னவர்கள் சொல்லின் (சீவக. 496).

6. Standard measure of capacity;
மரக்கால். (தைலவ. தைல. 135, 17.)

7. Ignorance;
அறியாமை. தொள்ளை பூத்தலர்ந்த நெஞ்சிற் றக்கன் (கூர்மபு-தக்கன்வே. 6).

toḷḷai
n. cf. தொல்லை. [T. tolli.]
Antiquity;
பழமை. தொள்ளைமாநிலமெங்குந் துருவி (இரக்ஷணிய. பக். 11).

DSAL


தொள்ளை - ஒப்புமை - Similar