தொள்
thol
[toḷ ] --தொள்ளு, கிறேன், தொள்ளி னேன், வேன், தொள்ள, ''v. a.'' To perforate, make a hole with an instrument, துளைக்க. 2. ''[vul.]'' To become weak, infirm, as a per son, நெகிழ.
Miron Winslow
toḷ-,
9 v. tr.
To Perforate, bore with an instrument;
துளைத்தல். (திவா.) செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின் (பெரும்பாண். 179). -intr.
To become Weak, infirm;
நெகிழ்தல். (W.)
DSAL