தொளை
tholai
துளை ; மூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவாரம். தொளைகொடாழ் தடக்கை (கம்பரா. சித்திர. 29). 1. Hole; மூங்கில். (பிங்.) 2. Bamboo;
Tamil Lexicon
s. & v. t. see துளை.
J.P. Fabricius Dictionary
, [toḷai] ''s.'' [''also'' துளை.] Hole, orifice, aperture, perforation, bore, துவாரம். 2. Gateway, passage, thoroughfare, opening, வாயில். 3. The hollow of a tube, உட்டுளை, 4. Bambu, மூங்கில்; [''ex'' தொள்.]
Miron Winslow
toḻai,
n. தொளை.- (K. toḻe.]
1. Hole;
துவாரம். தொளைகொடாழ் தடக்கை (கம்பரா. சித்திர. 29).
2. Bamboo;
மூங்கில். (பிங்.)
DSAL