தொள்ளி
tholli
சேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேறு. (பிங்) மைகுழைத்தன்ன தொள்ளியஞ் செறுவில் (கல்லா. 36, 1). Mud, soft mire;
Tamil Lexicon
s. soft mire, குழைசேறு.
J.P. Fabricius Dictionary
குழைசேறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [toḷḷi] ''s.'' Soft mire, குழைசேறு.
Miron Winslow
toḻḻi,
n. தொள்-. cf. தொளி1.
Mud, soft mire;
சேறு. (பிங்) மைகுழைத்தன்ன தொள்ளியஞ் செறுவில் (கல்லா. 36, 1).
DSAL