Tamil Dictionary 🔍

கொள்ளை

kollai


koḷḷai,
n. கொள்-.
1. [T. kolla, K. koḷḷe, M. koḷḷa.]
சூறைகொள்ளுகை.

2. [T. kolla.] Excess, abundance, copiousness, plenty;
மிகுதி. கொள்ளைமா மதத்த நால்வாய்க் குஞ்சரம் (பாகவ. 1, 5, 14).

3. Crowd, throng;
கூட்டம். கொள்ளையிற் பலர் கூறலும் (கந்தபு. விண்குடி. 14).

4. Plague, pestilence,
பெருவாரிநோய்.

5. Plague, pestilence, epidemic;
தடை. அதைச்செய்ய உனக்கு என்ன கொள்ளை?

6. Price;
விலை. சில்பத வுணவின் கொள்ளை சாற்றி (பெரும்பாண். 64).

7. Use, profit;
பயன். நானிருந்தென்ன கொள்ளை (இராமநா. பாலகா. 9).

DSAL


கொள்ளை - ஒப்புமை - Similar