நொள்ளை
nollai
குருடு ; காண்க : நாகரவண்டு ; விலங்குவகை ; கைக்குழந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைக்குழந்தை. Tinn. Infant, baby; See நாகரவண்டு. (சூடா.) 2. Green beetle. விலங்குவகை. உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை (அகநா. 53). 3. A beast; குருடு. நொள்ளைநாகில (திருவிளை. பரிநரி. 14). 1. [K. noḷḷe.] Blindness;
Tamil Lexicon
s. blindness, sunken eyes, குருடு; 2. a kind of beetle. நொள்ளல், blind and sunken-eyed. நொள்ளைக்கண்ணன், நொள்ளக்-, (fem. நொள்ளைக்கண்ணி), a blind man, a person with hollow eyes.
J.P. Fabricius Dictionary
குருடு, நாகரவண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [noḷḷai] ''s.'' Blindness, sunken-eyes, குருடு. ''(c.)'' 2. (சது.) A kind of beetle- as நாகரவண்டு.
Miron Winslow
noḷḷai,
n. of. நொள்ளல்.
1. [K. noḷḷe.] Blindness;
குருடு. நொள்ளைநாகில (திருவிளை. பரிநரி. 14).
2. Green beetle.
See நாகரவண்டு. (சூடா.)
3. A beast;
விலங்குவகை. உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை (அகநா. 53).
noḷḷai,
n.
Infant, baby;
கைக்குழந்தை. Tinn.
DSAL