Tamil Dictionary 🔍

சொள்ளை

sollai


சொத்தை ; ஒல்லி ; ஒன்றுக்கும் பயனற்றவன் ; அம்மைவடு ; இழுக்கு ; செயற்கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியக்கேடு. 7. Failure, as in business ; விளையாட்டில் தோற்றவர் தலையில்விழுங் குட்டி. 6. Slap on the head of the loser in a game; இழுக்கு. 5. Stigma, flaw in character; அம்மைவடு. சொள்ளை முகம். 4. Scars of smallpox pock; சொத்தை. 1.[M. coḷḷu.] That which is decayed, worm-eaten, carious; ஒல்லி. சொள்ளைப்பயல். 2. Lean, skinny person; ஒன்றுக்கும் பயனற்றவன். 3. Useless, good-for-nothing person;

Tamil Lexicon


s. that which is worm eaten சொத்தை; 2. a slap, சொட்டு; 3. stigma, flaw in the character, இழுக்கு; 4. marks left by small-pox, தழும்பு. சொள்ளைப் பாக்கு, a worm-eaten arecanut. சொள்ளை முகம், a pock-marked face. சொள்ளைவிழ, -பிடிக்க, to be worm-eaten or decayed.

J.P. Fabricius Dictionary


, [coḷḷai] ''s. [vul.]'' That which is decayed, worm-eaten, or carious, சொத்தை. 2. ''[prov.]'' A slap on the head of the loser in a game of ball, சொட்டு. 3. ''(c.)'' Stigma, flaw in character, இழுக்கு. 4. Marks of small-pox, அம்மைச்சொள்ளை.

Miron Winslow


coḷḷai,
n.
1.[M. coḷḷu.] That which is decayed, worm-eaten, carious;
சொத்தை.

2. Lean, skinny person;
ஒல்லி. சொள்ளைப்பயல்.

3. Useless, good-for-nothing person;
ஒன்றுக்கும் பயனற்றவன்.

4. Scars of smallpox pock;
அம்மைவடு. சொள்ளை முகம்.

5. Stigma, flaw in character;
இழுக்கு.

6. Slap on the head of the loser in a game;
விளையாட்டில் தோற்றவர் தலையில்விழுங் குட்டி.

7. Failure, as in business ;
காரியக்கேடு.

DSAL


சொள்ளை - ஒப்புமை - Similar