தொடி
thoti
வளைவு ; கைவளை ; தோள்வளை ; வீரவளை ; சுற்றுவட்டம் ; பூண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரவளை வலிகெழு தடக்கை தொடியொடு சுடர்வர (மதுரைக்.720) . 4. Armlet, warrior's armlet; கைவளை. (பிங்.) 2. Bracelet; வளைவு. தொடிவலைளத் தோளும் (சிலப்.10, .128). 1. Curve, bend; See பலம். தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள், 1037). 7. A standard weight; பாறைக்கிணறுகளில் படியாக உதவ வெட்டப் படும் சுற்றுவட்டம். Loc. 6. Circular projections in stone-wells serving as steps; பூண். தொடித்தலை விழுத்தண்டூன்றி (புறநா. 243). 5. Ring, ferrule, ornamental knob of an elephant's tusk; தோள்வளை நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து..போக்கில் பொலந்தொடி. (நற்.136) . 3. Armlet;
Tamil Lexicon
s. a bracelet, a bangle, கைவளை; 2. a weight, the palam. பைந்தொடி, பொற்றொடி, a lady with golden bracelets.
J.P. Fabricius Dictionary
, [toṭi] ''s.'' A bracelet or bangle, கை வளை. 2. Another kind of arm-ring, கங்க ணம். ''[ex'' தொடு, ''v. a.''] 3. A weight, the பலம். (சது.) பைந்தொடி--பொற்றொடி. A lady with golden bracelets. ''(p.)''
Miron Winslow
toṭi,
n.தொடு2-.
1. Curve, bend;
வளைவு. தொடிவலைளத் தோளும் (சிலப்.10, .128).
2. Bracelet;
கைவளை. (பிங்.)
3. Armlet;
தோள்வளை நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து..போக்கில் பொலந்தொடி. (நற்.136) .
4. Armlet, warrior's armlet;
வீரவளை வலிகெழு தடக்கை தொடியொடு சுடர்வர (மதுரைக்.720) .
5. Ring, ferrule, ornamental knob of an elephant's tusk;
பூண். தொடித்தலை விழுத்தண்டூன்றி (புறநா. 243).
6. Circular projections in stone-wells serving as steps;
பாறைக்கிணறுகளில் படியாக உதவ வெட்டப் படும் சுற்றுவட்டம். Loc.
7. A standard weight;
See பலம். தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள், 1037).
DSAL