Tamil Dictionary 🔍

தொனி

thoni


ஒலி ; காண்க : தொனியர்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See தொனியர்த்தம். ஒலி. (திவா.) திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே (கலிங். 382). 1. Sound, noise, intonation, twang, peal;

Tamil Lexicon


s. (Sanscrit துவனி) sound. tone, ஒலி; 2. figure of sound, change of meaning in a word or phrase by change of sound. தொனியர்த்தம், (தொனியார்த்தம்) figurative meaning. தொனிவைக்க, to make a great sound, noise or roar.

J.P. Fabricius Dictionary


, [toṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' or ''v. n.'' To sound, to intonate, to emit vocal or instrumental sounds, ஒலிக்க.

Miron Winslow


toṉi,
n. dhvani.
1. Sound, noise, intonation, twang, peal;
ஒலி. (திவா.) திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே (கலிங். 382).

2. See தொனியர்த்தம்.
.

DSAL


தொனி - ஒப்புமை - Similar