Tamil Dictionary 🔍

தொலைவு

tholaivu


அழிவு ; சோர்வு ; குறைகை ; தோல்வி ; முடிவு ; தூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்வு. நாத்தொலைவில்லாயாயினும் (மணி. 24, 99). 4. Fatigue, Weariness; குறைகை. தொலைவிடத்துத் தொல்படைக் கல்லா லரிது (குறள், 762). 5. Dwindling, decrease; தூரம். 6. Distance; தோல்வி. தொலைவில் வெள்வேல் விடலையொடு (அகநா. 7). 3. Defeat, failure; முடிவு. தொலைவில்லாச் சத்தமுஞ் சோதிடமும் (நாலடி, 52). 1 Completion; அழிவு. தொலைவிலார் புரமூன்றும் (தேவா. 44, 8). 2. End, Extinction, destruction;

Tamil Lexicon


தோல்வி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' A great distance, தூரம். ''(c.)'' 2. Extinction, defeat, failure, &c., ''as the verb.''

Miron Winslow


tolaivu,
n. id.
1 Completion;
முடிவு. தொலைவில்லாச் சத்தமுஞ் சோதிடமும் (நாலடி, 52).

2. End, Extinction, destruction;
அழிவு. தொலைவிலார் புரமூன்றும் (தேவா. 44, 8).

3. Defeat, failure;
தோல்வி. தொலைவில் வெள்வேல் விடலையொடு (அகநா. 7).

4. Fatigue, Weariness;
சோர்வு. நாத்தொலைவில்லாயாயினும் (மணி. 24, 99).

5. Dwindling, decrease;
குறைகை. தொலைவிடத்துத் தொல்படைக் கல்லா லரிது (குறள், 762).

6. Distance;
தூரம்.

DSAL


தொலைவு - ஒப்புமை - Similar