தொல்வரைவு
tholvaraivu
அடிப்பட்ட குடியொழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிப்பட்ட குடியொழுக்கம், செய்யாரே தொல்வரைவிற் றீர்ந்த தொழில் (ஆசாரக். 57). Ancient custom, rule of conduct;
Tamil Lexicon
tol-varaivu,
n. id.+.
Ancient custom, rule of conduct;
அடிப்பட்ட குடியொழுக்கம், செய்யாரே தொல்வரைவிற் றீர்ந்த தொழில் (ஆசாரக். 57).
DSAL