Tamil Dictionary 🔍

தொலைவெட்டு

tholaivettu


காண்க : தொலைதூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகு தூரம். Loc. Great distance;

Tamil Lexicon


வெகுதூரம்.

Na Kadirvelu Pillai Dictionary


--தொலைதூரம், ''s.'' Far off, at a great distance. தொலைவெட்டிலேபோக. To go to a very distant place.

Miron Winslow


tolaiveṭṭu,
n. தொலைவு+எட்டு-.
Great distance;
மிகு தூரம். Loc.

DSAL


தொலைவெட்டு - ஒப்புமை - Similar