Tamil Dictionary 🔍

தலைவி

thalaivi


தலைமைப் பெண் ; இறைவி ; அகப்பொருட் கிழத்தி ; கதைத்தலைவி ; மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமைப்பெண். (பிங்.) 1. Lady, mistress, matron; கதாநாயகி. 4. Heroine of a story; மனைவி. 2. Wife; அகப்பொருட்கிழத்தி. தலைவிகூற்று நிகழ்த்துமாறு (தொல்.பொ.111, உரை). 3. (Akap.) Heroine of a love-poem;

Tamil Lexicon


, ''s.'' (''mas.'' தலைவன்.) A lady, a mistress, a matron. 2. A wife, மனைவி.

Miron Winslow


talaivi,
n. id.
1. Lady, mistress, matron;
தலைமைப்பெண். (பிங்.)

2. Wife;
மனைவி.

3. (Akap.) Heroine of a love-poem;
அகப்பொருட்கிழத்தி. தலைவிகூற்று நிகழ்த்துமாறு (தொல்.பொ.111, உரை).

4. Heroine of a story;
கதாநாயகி.

DSAL


தலைவி - ஒப்புமை - Similar