Tamil Dictionary 🔍

தொடலை

thodalai


தொங்கவிடுகை ; மாலை ; மகளிர் விளையாட்டுவகை ; மணிக்கோவைகளால் தொடுக்கபட்ட மேகலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொங்கவிடுகை. தொடலை வாளர் (மதுரைக்.636). 1. Hanging, suspension; மாலை தொடலைக்குறுந்தொடி (குறள், 1135). 2. Garland; மகளிர் விளையாட்டுவகை. (திவா) . 3. A girls game; மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை தொடலை யல்குற்றொடித்தோண் மகளிர் (புறநா.339) . 4. Jewelled girdle;

Tamil Lexicon


s. a garland, மாலை; 2. play, விளையாட்டு; 3. females ் play, மகளிர் விளையாட்டு.

J.P. Fabricius Dictionary


, [toṭlai] ''s.'' A garland, மாலை; [''ex'' தொடு, ''v.''] 2. Females' play. மகளிர்விளையாட்டு. 3. Play in general, விளையாட்டு. (சது.)

Miron Winslow


toṭalai,
n.தொடு2-.
1. Hanging, suspension;
தொங்கவிடுகை. தொடலை வாளர் (மதுரைக்.636).

2. Garland;
மாலை தொடலைக்குறுந்தொடி (குறள், 1135).

3. A girls game;
மகளிர் விளையாட்டுவகை. (திவா) .

4. Jewelled girdle;
மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை தொடலை யல்குற்றொடித்தோண் மகளிர் (புறநா.339) .

DSAL


தொடலை - ஒப்புமை - Similar