Tamil Dictionary 🔍

தலைநோவு

thalainovu


தலைவலி ; தலைநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைநோய்வகை. 2. Neuritis; தலைவலி. தலைநோவுற்றோ னவிநயம் (சிலப். பக். 87). 1. Headache;

Tamil Lexicon


--தலைநோய், ''s.'' Headache.

Miron Winslow


talai-nōvu,
n. id. +. [T. talanoppi.]
1. Headache;
தலைவலி. தலைநோவுற்றோ னவிநயம் (சிலப். பக். 87).

2. Neuritis;
தலைநோய்வகை.

DSAL


தலைநோவு - ஒப்புமை - Similar