தழைவு
thalaivu
தளிர்ப்பு ; குழை ; செழிப்பு ; வளமை ; மிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தளிர்க்கை. 1. Sprouting, shooting, germinating; செழிப்பு. 2. Luxuriance of growth; குழை. (w.) 3. Leaves, foliage; வளமை. 4. Plumpness, sleekness; மிகுதி. தழைவு படக் கொலைவினையினை யுட்கொடு (இரகு. நகரப்.16). 5. Increase, abundance;
Tamil Lexicon
, ''v. noun.'' Sprouting, shooting, germinating, தளிர்த்தல். 2. Luxuriance of growth, செழிப்பு. 3. Boughs, leaves, foliage, குழை. 4. Plumpness, sleekness, வளமை. 5. Increase, abundance, பெருக்கம்.
Miron Winslow
taḻaivu,
n. தழை-.
1. Sprouting, shooting, germinating;
தளிர்க்கை.
2. Luxuriance of growth;
செழிப்பு.
3. Leaves, foliage;
குழை. (w.)
4. Plumpness, sleekness;
வளமை.
5. Increase, abundance;
மிகுதி. தழைவு படக் கொலைவினையினை யுட்கொடு (இரகு. நகரப்.16).
DSAL