தொலை
tholai
ஒப்பு ; அழிவு ; தூரம் ; அக்கரைச்சீமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கரைச் சீமை. என் மகன் தொலைக்குப் போயிருக்கிறான். Nāṭ.cheṭṭi. 3. Foreign country beyond the seas, as distant; ஒப்பு. (w.) Resemblance, equality; தூரம். அந்நிலை நெடுந்தொலைபோதி (உபதேசகா. சிவநாம. 146). 2. Distance, great distance; அழிவு. தொலைமக்க டுன்பந் தீர்ப்பார் (நாலடி, 205). 1. Ruin;
Tamil Lexicon
s. resemblance, உவமை; 2. (துலை) great distance, தூரம். தொலைவெட்டு, -தூரம், far off, at a great distance.
J.P. Fabricius Dictionary
2./6. tole-/= தொலெ 2. perish, be ruined, die; be lost 6. destroy, make perish, wreck, ruin, kill, finish (off);
David W. McAlpin
, [tolai] ''s.'' Great distance, தூரம். ''(c.)'' 2. Limit, end, எல்லை. 3. (சது.) Resemblance, likeness, ஒப்பு. கப்பல்வெகுதொலையிலேயிருக்கிறது. The ship is at a great distance.
Miron Winslow
tolai,
n. தொலை1-.
1. Ruin;
அழிவு. தொலைமக்க டுன்பந் தீர்ப்பார் (நாலடி, 205).
2. Distance, great distance;
தூரம். அந்நிலை நெடுந்தொலைபோதி (உபதேசகா. சிவநாம. 146).
3. Foreign country beyond the seas, as distant;
அக்கரைச் சீமை. என் மகன் தொலைக்குப் போயிருக்கிறான். Nāṭ.cheṭṭi.
tolai,
n.cf. துலை.
Resemblance, equality;
ஒப்பு. (w.)
DSAL