Tamil Dictionary 🔍

தொலைத்தல்

tholaithal


அழித்தல் ; கழித்தல் ; நீக்குதல் ; கெட்டுப்போக்குதல் ; சிதைத்தல் ; தோல்வியடைச் செய்தல் ; முற்றுப்பெறச்செய்தல் ; முடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீக்குதல். 3. To remove, wipe off; முற்றுப்பெறச் செய்தல். (w.) 4. To bring to an end, settle; முடித்தல். தங்கடன் முறை தொலைத்து (உபதேசகா. சிவவிரத. 311). 5. To finish; கெட்டுப்போக்குதல். 7. To lose; சிதைத்தல். 6. To spoil; தோற்பித்தல். ஏறுமலை தொலைத்தார்க்கு (திருக்கோ. 113) 8. To discomfit, surpass, rout; அழித்தல், விலங்கலன்ன போர்முதற் றொலைஇ (மலைபடு.461). 1. To destroy, kill, exterminate, as in battle; கழித்தல். துதித்து முழுநாட் டொலைப்போ ருளத்தான் (சிவப், பிரபந். வெங்கையுலா, 285). 2. To spend, pass, as time;

Tamil Lexicon


, ''v. noun.'' Destroying, kill ing, &c.

Miron Winslow


tolai-,
11 v. tr. caus, of தொலை1-.
1. To destroy, kill, exterminate, as in battle;
அழித்தல், விலங்கலன்ன போர்முதற் றொலைஇ (மலைபடு.461).

2. To spend, pass, as time;
கழித்தல். துதித்து முழுநாட் டொலைப்போ ருளத்தான் (சிவப், பிரபந். வெங்கையுலா, 285).

3. To remove, wipe off;
நீக்குதல்.

4. To bring to an end, settle;
முற்றுப்பெறச் செய்தல். (w.)

5. To finish;
முடித்தல். தங்கடன் முறை தொலைத்து (உபதேசகா. சிவவிரத. 311).

6. To spoil;
சிதைத்தல்.

7. To lose;
கெட்டுப்போக்குதல்.

8. To discomfit, surpass, rout;
தோற்பித்தல். ஏறுமலை தொலைத்தார்க்கு (திருக்கோ. 113)

DSAL


தொலைத்தல் - ஒப்புமை - Similar