Tamil Dictionary 🔍

சொலித்தல்

solithal


உரித்தல் ; பேர்த்தல் ; ஒலித்தல் ; எரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எரிதல். நாப்ப ணழல்சொலிப்பதாக வுன்னி (பிரபோத. 44, 15). 2. To burn, blaze up, as fire or anger ; ஒளிர்தல். மானமென்றுரைப்ப தெழுந்துமேற் சொலித்து வருவது போன்றும் (பிரபோத. 11,10. 1. To shine, be radiant ; உரித்தல். காம்பு சொலித்தன்ன வறுவை (சிறுபாண். 236). 1. To strip off, peel off ; பெர்த்தல். திங்க ளுகிரிற் சொலிப்பது போல (சீவக. 350). 2. To tear ;

Tamil Lexicon


coli-,
11 v. tr. cf. சொல்-.cf. kṣur. [K. suli.]
1. To strip off, peel off ;
உரித்தல். காம்பு சொலித்தன்ன வறுவை (சிறுபாண். 236).

2. To tear ;
பெர்த்தல். திங்க ளுகிரிற் சொலிப்பது போல (சீவக. 350).

coli-,
11 v. intr. jval.
1. To shine, be radiant ;
ஒளிர்தல். மானமென்றுரைப்ப தெழுந்துமேற் சொலித்து வருவது போன்றும் (பிரபோத. 11,10.

2. To burn, blaze up, as fire or anger ;
எரிதல். நாப்ப ணழல்சொலிப்பதாக வுன்னி (பிரபோத. 44, 15).

DSAL


சொலித்தல் - ஒப்புமை - Similar