Tamil Dictionary 🔍

தூலித்தல்

thoolithal


பருத்தல் ; பெருகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருகுதல்.தூலிக்கும் வினைகள (ஞானவா.தாம. 15). 2. To increase, abound; பருத்தல். அவன் தேகம் தூலித்துவிட்டது. 1. To grow stout, bulky or corpulent;

Tamil Lexicon


tūli-,
11 v. intr. id.
1. To grow stout, bulky or corpulent;
பருத்தல். அவன் தேகம் தூலித்துவிட்டது.

2. To increase, abound;
பெருகுதல்.தூலிக்கும் வினைகள (ஞானவா.தாம. 15).

DSAL


தூலித்தல் - ஒப்புமை - Similar