எதிரொலித்தல்
yethirolithal
பிரதித்தொனி செய்தல் , எதிரொலி காணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதித்தொனிசெய்தல். நீடுகுன் றெதிரொலிக்கவே (பாரத. வேத்திர. 10). To echo, reverberate;
Tamil Lexicon
, ''v. noun.'' Echoing, resounding.
Miron Winslow
etir-oli-
v. intr. id.+.
To echo, reverberate;
பிரதித்தொனிசெய்தல். நீடுகுன் றெதிரொலிக்கவே (பாரத. வேத்திர. 10).
DSAL