தொந்தரித்தல்
thondharithal
வருத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்துதல் ஏன் சும்மா வந்து தொந்தரிக்கிராய் . To trouble, vex, annoy ;
Tamil Lexicon
tontari-,
11 v. tr. தொந்தரவு.
To trouble, vex, annoy ;
வருத்துதல் ஏன் சும்மா வந்து தொந்தரிக்கிராய் .
DSAL