தொந்திதள்ளுதல்
thondhithalluthal
வயிறு பருத்தல் ; வளைந்து போகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருவயிறாகை. Colloq. 1. Becoming pot-bellied ; வளைந்துபோகை. பட்டம் தொந்திதள்ளியிருக்கிறது. Tj. 2. Being curved or folded ;
Tamil Lexicon
tonti-taḷḷutal,
n.id.+.
1. Becoming pot-bellied ;
பெருவயிறாகை. Colloq.
2. Being curved or folded ;
வளைந்துபோகை. பட்டம் தொந்திதள்ளியிருக்கிறது. Tj.
DSAL