சுதந்தரித்தல்
suthandharithal
சொத்து முதலியவற்றின் உரிமை பெறுதல் ; தன்வயத்தனாயிருத்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொத்து முதலியவற்றின் உரிமைபெறுதல். (W.) 1. To inherit; to be heir to;
Tamil Lexicon
cutantari-,
11 v. intr. id.
1. To inherit; to be heir to;
சொத்து முதலியவற்றின் உரிமைபெறுதல். (W.)
2. To be independent, absolute;
தன்வயத்தனாயிருத்தல். சுதந்தரித்தொளிசெய் யொளியே (அருட்பா, vi, நடராஜபதி. 5).
DSAL