Tamil Dictionary 🔍

உத்தரித்தல்

utharithal


அழுந்தல் ; அனுப்பித்தல் ; ஈடுசெய்தல் ; கடன் செலுத்துதல் ; பொறுத்தல் ; உடன்படல் ; சொற்போரிடல் ; மறுமொழி சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எடுத்து நிறுத்துதல். ப்ருதிவியை... உத்தரித்த பெரியோனே (ஈடு, 8, 1, 2). 2. To raise, lift up, elevate; எதிர்த்து நிற்றல். நாடியுத்தரிக்க மாட்டா நராதிபர் (பாரத. நிரைமீ. 136). 1. To resist, counteract, withstand; வருந்துதல். அவன் வியாதியிலே கிடந்து உத்தரித்தான். Loc.-tr. புதிய சோமன்சோடியை யிரண்டாக்குதல். இப்புதுவேஷ்டியை உத்தரித்துக்கொடு. Brāh. 4. To suffer from disease, poverty or age; To tear apart, as a new double cloth; சகித்தல். அவனிடத்திலிருந்து என்னா லுத்தரிக்கமுடியாது. (W.) 3. To bear, endure, tolerate; ஈடுசெய்தல். (W.) 2. To indemnify, compensate; மறுமொழி கூறுதல். நாலுபேர்முன்னிலையில் உத்தரித்தாலல்லவோ தெரியும். (W.) To reply, answer, state arguments on behalf of; இமிசித்தல். உத்தமனாக்கை யுத்தரித்த பாடுகள் அத்தனைக்கும் மெனவறிதி (இரஷணிய. பக். 78). To annoy, hurt, worry;

Tamil Lexicon


uttari-
11 v. ut-tara. intr. 1. [T. uttarintsu, K. uttarisu.]
To reply, answer, state arguments on behalf of;
மறுமொழி கூறுதல். நாலுபேர்முன்னிலையில் உத்தரித்தாலல்லவோ தெரியும். (W.)

2. To indemnify, compensate;
ஈடுசெய்தல். (W.)

3. To bear, endure, tolerate;
சகித்தல். அவனிடத்திலிருந்து என்னா லுத்தரிக்கமுடியாது. (W.)

4. To suffer from disease, poverty or age; To tear apart, as a new double cloth;
வருந்துதல். அவன் வியாதியிலே கிடந்து உத்தரித்தான். Loc.-tr. புதிய சோமன்சோடியை யிரண்டாக்குதல். இப்புதுவேஷ்டியை உத்தரித்துக்கொடு. Brāh.

uttari-
11 v. tr. ud-dhāra.
1. To resist, counteract, withstand;
எதிர்த்து நிற்றல். நாடியுத்தரிக்க மாட்டா நராதிபர் (பாரத. நிரைமீ. 136).

2. To raise, lift up, elevate;
எடுத்து நிறுத்துதல். ப்ருதிவியை... உத்தரித்த பெரியோனே (ஈடு, 8, 1, 2).

uttari-
11 v. tr. uddhr.
To annoy, hurt, worry;
இமிசித்தல். உத்தமனாக்கை யுத்தரித்த பாடுகள் அத்தனைக்கும் மெனவறிதி (இரஷணிய. பக். 78).

DSAL


உத்தரித்தல் - ஒப்புமை - Similar