Tamil Dictionary 🔍

மந்திரித்தல்

mandhirithal


மந்திர ஆற்றலால் அடக்குதல் ; மந்திரத்தால் சக்தியுண்டாகச்செய்தல் ; மந்திரத்தால் தியானித்தல் ; ஆலோசித்தல் ; மந்திரஞ்செபித்தல் ; தீயுரைசொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துராலோசனை சொல்லுதல். (W.) 2. To give evil advice; மந்திரஞ் செபித்தல். சிரத்தினஞ்சுற்ற பின்னை மீண்டிட மந்திரிப்பார் (பிரபோத 5, 7). 1. To utter mantras for effecting cure, etc.; ஆலோசித்தல். மகட்பேசி மந்திரித்து (திவ். நாய்ச். 6, 3). - intr. 4. To consult, take counsel; மந்திரத்தால் தியானித்தல். மந்திரிப்பார் மனத்துளானை (தேவா. 590, 4). 3. To recite mystic formulas or mantras in worship and to meditate; மந்திரத்தால் சக்தியுண்டாகச் செய்தல். நீரை மந்திரித்துக் கொடுத்தான். 2. To consecrate with mantras; மந்திரசக்தியால் அடக்குதல். 1.To keep spell-bound, control or enchant by mantras;

Tamil Lexicon


mantiri-
11 v. mantra. tr.
1.To keep spell-bound, control or enchant by mantras;
மந்திரசக்தியால் அடக்குதல்.

2. To consecrate with mantras;
மந்திரத்தால் சக்தியுண்டாகச் செய்தல். நீரை மந்திரித்துக் கொடுத்தான்.

3. To recite mystic formulas or mantras in worship and to meditate;
மந்திரத்தால் தியானித்தல். மந்திரிப்பார் மனத்துளானை (தேவா. 590, 4).

4. To consult, take counsel;
ஆலோசித்தல். மகட்பேசி மந்திரித்து (திவ். நாய்ச். 6, 3). - intr.

1. To utter mantras for effecting cure, etc.;
மந்திரஞ் செபித்தல். சிரத்தினஞ்சுற்ற பின்னை மீண்டிட மந்திரிப்பார் (பிரபோத 5, 7).

2. To give evil advice;
துராலோசனை சொல்லுதல். (W.)

DSAL


மந்திரித்தல் - ஒப்புமை - Similar