தொந்தித்தல்
thondhithal
பற்றுதல் ; கலத்தல் ; தாறுமாறாதல் ; தொடர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாறுமாறாதல். (யா.அக) 3. To be come disordely; to be spoiled; கலத்தல். சரி கூட்டித் தொந்தித்து (பணவிடு. பக்.22). 1. To compound, as medicines, mix; வாதபித்த சிலேட்டுமங்கள் ஒன்றோடொன்று முரணுதல். 1. To be in conflict, as the different humours of the body with one another; to be complicated, as a disease; பற்றுதல். 2. To adhere, cleave; to be united, familiar with; தொடர்தல் . 2. To be perpetuated, to ;
Tamil Lexicon
tonti-,
11 v. id. intr.
1. To be in conflict, as the different humours of the body with one another; to be complicated, as a disease;
வாதபித்த சிலேட்டுமங்கள் ஒன்றோடொன்று முரணுதல்.
2. To adhere, cleave; to be united, familiar with;
பற்றுதல்.
3. To be come disordely; to be spoiled;
தாறுமாறாதல். (யா.அக)
1. To compound, as medicines, mix;
கலத்தல். சரி கூட்டித் தொந்தித்து (பணவிடு. பக்.22).
2. To be perpetuated, to ;
தொடர்தல் .
DSAL