Tamil Dictionary 🔍

கத்தரித்தல்

katharithal


கத்தரியால் வெட்டிப் பிரித்தல் ; அறுத்தல் ; சிதறியதறிதல் ; புழுவரித்தல் ; மாறு படுதல் ; எண்ணம் வேறுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவராதல். வழி கத்தரித்துப்போகிறது. 2. To divide, fork, as a path; to branch off; மாறுபடுதல். அதிருஷ்டம் கத்தரித்துப் போயிற்று. 3. To change, alter, as fortune; கத்தரியால் வெட்டுதல். (திவா.) 1. To cut with scissors, clip, snip, shear; புழவரித்தல். 2. To gnaw, nibble off, as insects, as vermin; அறுத்தல். தலைபத்துங் கத்தரிக்க வெய்தான் (கந்தரல. 22). 3. To cut away, to chop off; நட்புப்பிரித்தல்.- intr. 4. To separate from, break away from friendship; நெருப்பு ஒழங்காய்ப்பற்றாமல் இடைவிடுதல். 1. To flash, as priming powder; to go out, as a match or a lighted bamboo; to miss fire;

Tamil Lexicon


அறுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


kattari-
11 v. id. [K. kattarisu.] tr.
1. To cut with scissors, clip, snip, shear;
கத்தரியால் வெட்டுதல். (திவா.)

2. To gnaw, nibble off, as insects, as vermin;
புழவரித்தல்.

3. To cut away, to chop off;
அறுத்தல். தலைபத்துங் கத்தரிக்க வெய்தான் (கந்தரல. 22).

4. To separate from, break away from friendship;
நட்புப்பிரித்தல்.- intr.

1. To flash, as priming powder; to go out, as a match or a lighted bamboo; to miss fire;
நெருப்பு ஒழங்காய்ப்பற்றாமல் இடைவிடுதல்.

2. To divide, fork, as a path; to branch off;
கவராதல். வழி கத்தரித்துப்போகிறது.

3. To change, alter, as fortune;
மாறுபடுதல். அதிருஷ்டம் கத்தரித்துப் போயிற்று.

DSAL


கத்தரித்தல் - ஒப்புமை - Similar