Tamil Dictionary 🔍

அந்தரித்தல்

andharithal


நிலைகெடுதல் ; மனந்தடுமாறல் ; தனித்திருத்தல் ; உதவியற்றிருத்தல் ; இரண்டு அளவுகளைக் கழிப்பதால் வரும் மிச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனித்திருத்தல். (W.) 1. To be forlorn, solitary, lonely; உதவியற்றிருத்தல். (W.) 2. To be friendless, helpless; மாறாதல். விதி யந்தரிக்க வொழுகி (திருநூற்.62). 3. To differ, to be inconsistent; கழித்தலாலுண்டாகுஞ் சேஷமறிதல். (W.) 4. To find the difference between two quantities;

Tamil Lexicon


antari-
11 v.intr. id.
1. To be forlorn, solitary, lonely;
தனித்திருத்தல். (W.)

2. To be friendless, helpless;
உதவியற்றிருத்தல். (W.)

3. To differ, to be inconsistent;
மாறாதல். விதி யந்தரிக்க வொழுகி (திருநூற்.62).

4. To find the difference between two quantities;
கழித்தலாலுண்டாகுஞ் சேஷமறிதல். (W.)

DSAL


அந்தரித்தல் - ஒப்புமை - Similar