Tamil Dictionary 🔍

தொத்துதல்

thothuthal


ஒட்டுதல் ; பற்றுதல் ; படர்தல் ; தொங்குதல் ; தொடர்தல் ; நோயோட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படர்தல்.-tr. 5. To climb up, spread, as the vine; கூடுதல் சத்திபதிப்பிற் சம்பிரதாயந் தொத்துதென்பது (ஞானா. 62, 9). 4. To be obtained; ஒட்டுதல் உடுமின் தொத்தப்பொலி கனகக்கிரி வெயில்சுற்றிய தொத்தான் (கம்பரா பிரமாத்.117). 2. To cling, adhere; . 1. See தொத்தியேறு நரருமினித் தொத்துவர் (திருவாலவா.29, 1). நோயொட்டுதல். 3. To catch, as a disease; to infect; தொடர்தல். விருத்திரனைக் கொல்லத் தொத்திய பாவம் (உத்தரா£. அசுவமே. 8). 2. To follow, pursue; பற்றுதல். கோற்றொத்து கூனனும் (பதினொதிருத்தொண். 48). 1. To hold, grasp, as a stick; தொங்குதல். செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞான பாயி.5, 12). 3. To hang;

Tamil Lexicon


tottu-,
5. v. தொடு-. intr.
1. See தொத்தியேறு நரருமினித் தொத்துவர் (திருவாலவா.29, 1).
.

2. To cling, adhere;
ஒட்டுதல் உடுமின் தொத்தப்பொலி கனகக்கிரி வெயில்சுற்றிய தொத்தான் (கம்பரா பிரமாத்.117).

3. To hang;
தொங்குதல். செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞான பாயி.5, 12).

4. To be obtained;
கூடுதல் சத்திபதிப்பிற் சம்பிரதாயந் தொத்துதென்பது (ஞானா. 62, 9).

5. To climb up, spread, as the vine;
படர்தல்.-tr.

1. To hold, grasp, as a stick;
பற்றுதல். கோற்றொத்து கூனனும் (பதினொதிருத்தொண். 48).

2. To follow, pursue;
தொடர்தல். விருத்திரனைக் கொல்லத் தொத்திய பாவம் (உத்தரா£. அசுவமே. 8).

3. To catch, as a disease; to infect;
நோயொட்டுதல்.

DSAL


தொத்துதல் - ஒப்புமை - Similar