கொத்துதல்
kothuthal
kottu-,
5. v. tr. cf. kuṭṭ. [K. M. kottu.]
1. To grub up, hoe;
பூமியைக் கிண்டுதல்.
2. To peck, as a bird;
அலகால் குத்தியெடுத்தல். கழுகு கொத்திடக் களத்திடை கவிழ்ந்தனர் (காசிக தக்கன்வேள்வியை. 48).
3. To bite, as a snake;
குத்திக் கடித்தல்.
4. To chop, hack, mince;
வெட்டுதல். கொல்லிமலைப்பக்கங்களில் பலாக்காய் கொத்துகிறார்கள்.
5. A small hoe used for rooting out weeds;
எழுத்துமுதலியன செதுக்குதல்.
DSAL