Tamil Dictionary 🔍

தித்துதல்

thithuthal


திருத்துதல் ; எழுத்துக் கற்க வரிவடிவின்மேல் பலமுறை எழுதிப் பழகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருத்துதல். தெள்ளமிர்தமூட்டி யுரைதித்தி வளர்த்தெடுத்தோர் (கூளப்ப. 8). 1. To correct, rectify a mistake; எழுத்துக் கற்க வரிவடிவின்மேற் பலமுறை யெழுதிப்பழுகுதல். Loc. 2. To practise handwriting by tracing over a written copy;

Tamil Lexicon


tittu-,.
5 v. tr. திருத்து-. (T. K. diddu.).
1. To correct, rectify a mistake;
திருத்துதல். தெள்ளமிர்தமூட்டி யுரைதித்தி வளர்த்தெடுத்தோர் (கூளப்ப. 8).

2. To practise handwriting by tracing over a written copy;
எழுத்துக் கற்க வரிவடிவின்மேற் பலமுறை யெழுதிப்பழுகுதல். Loc.

DSAL


தித்துதல் - ஒப்புமை - Similar