துரத்துதல்
thurathuthal
வெருட்டி ஓட்டுதல் ; அப்புறப்படுத்துதல் ; திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின் தொடர்தல் ; வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல். வண்டிமாட்டைத் துரத்து. 4. To drive, cause to move fast, as bullocks; திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின்தொடர்தல். 3. To pursue, as a thief; அப்புறப்படுத்துதல். அகத்தைவிடத் துரத்தினார்கள் (திருவிளை. விருத்த. 31). 2. To remove, reject, expel, as a servant; to dispel; வெருட்டியோட்டுதல். 1. To drive away, chase out, scare off, as beasts, birds;
Tamil Lexicon
ஓட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
turattu-,
5 v. tr. Caus. of துர-. [M. turattuka.]
1. To drive away, chase out, scare off, as beasts, birds;
வெருட்டியோட்டுதல்.
2. To remove, reject, expel, as a servant; to dispel;
அப்புறப்படுத்துதல். அகத்தைவிடத் துரத்தினார்கள் (திருவிளை. விருத்த. 31).
3. To pursue, as a thief;
திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின்தொடர்தல்.
4. To drive, cause to move fast, as bullocks;
வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல். வண்டிமாட்டைத் துரத்து.
DSAL