Tamil Dictionary 🔍

தத்துதல்

thathuthal


குதித்தல் ; தாவிச்செல்லுதல் ; தாவி ஏறுதல் ; அடியால் அளத்தல் ; ததும்புதல் ; பரவுதல் ; ஒளி முதலியன வீசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓளி முதலியன வீசுதல். தத்தொளி மணிமுடி (சீவக. 144). 7. To be emitted, as lustre; பரவுதல். தத்தரி நெடுங்கண் (மணி. 2, 7). 6. To spread; ததும்புதல். தத்து நீர்க்கடல் (கம்பரா. படைத்தலைவ. 54). 5. To be agitated; to heave, shake as water in a jar; அடியால் அளத்தல். ஞாலந்தத்தும் பாதனை (திருவிருத். 79). 4. To measure, as in pacing; தாவியேறுதல். ஏற்றுப்பிண ரெருத்திற் றத்துபு. (கலித்.103, 34). 3. [M. tattuka.] To jump over; தாவிச்செல்லுதல்.தத்திப்புகவரும் பொங்குளைப்புள்ளியன் மாவும் (பரிபா.10, 14). 2. [M. tattuka.] To go by leaps and jumps; to move by jerks and starts, as cockroaches; குதித்தல். தத்தாவுறு தடந்தேரினைத் தொடர்ந்தான் (கம்பரா.நிகும்பலை.121). 1. [M. tattuka.] To leap, jump, skip, hop;

Tamil Lexicon


tattu-,
5 v. intr.
1. [M. tattuka.] To leap, jump, skip, hop;
குதித்தல். தத்தாவுறு தடந்தேரினைத் தொடர்ந்தான் (கம்பரா.நிகும்பலை.121).

2. [M. tattuka.] To go by leaps and jumps; to move by jerks and starts, as cockroaches;
தாவிச்செல்லுதல்.தத்திப்புகவரும் பொங்குளைப்புள்ளியன் மாவும் (பரிபா.10, 14).

3. [M. tattuka.] To jump over;
தாவியேறுதல். ஏற்றுப்பிண ரெருத்திற் றத்துபு. (கலித்.103, 34).

4. To measure, as in pacing;
அடியால் அளத்தல். ஞாலந்தத்தும் பாதனை (திருவிருத். 79).

5. To be agitated; to heave, shake as water in a jar;
ததும்புதல். தத்து நீர்க்கடல் (கம்பரா. படைத்தலைவ. 54).

6. To spread;
பரவுதல். தத்தரி நெடுங்கண் (மணி. 2, 7).

7. To be emitted, as lustre;
ஓளி முதலியன வீசுதல். தத்தொளி மணிமுடி (சீவக. 144).

DSAL


தத்துதல் - ஒப்புமை - Similar