Tamil Dictionary 🔍

தாத்துதல்

thaathuthal


தாற்றுதல் ; கொழித்தல் ; இழிந்ததை மேலாக மாற்றுதல் ; ஒளித்துவைத்தல் ; செலவழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓளித்துவைத்தல். (J.) 4. To conceal, as stolen bullocks; செலவழித்தல். Tj. 3. Spend; கொழித்தல். (J.) 1. To winnow; இழிந்ததை உயர்ந்ததற்கு மாற்றுதல். அவன் தாத்திப்போட்டான். (J.) 2. To shift off bad articles for good;

Tamil Lexicon


tāttu-,
5 v. tr. தாற்று-.
1. To winnow;
கொழித்தல். (J.)

2. To shift off bad articles for good;
இழிந்ததை உயர்ந்ததற்கு மாற்றுதல். அவன் தாத்திப்போட்டான். (J.)

3. Spend;
செலவழித்தல். Tj.

4. To conceal, as stolen bullocks;
ஓளித்துவைத்தல். (J.)

DSAL


தாத்துதல் - ஒப்புமை - Similar