Tamil Dictionary 🔍

மொத்துதல்

mothuthal


அடித்தல் ; வீங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீங்குதல். அவனுக்கு முகம் மொத்தியிருக்கிறது. To swell; அடித்தல். எதிர்மொத்தி நின்று (கம்பரா. முதற்போ. 66). Strike, beat;

Tamil Lexicon


அடித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


mottu,
5v. tr. prob. மோது-. [T. mottu, K. mōdu,Tu mutte.]
Strike, beat;
அடித்தல். எதிர்மொத்தி நின்று (கம்பரா. முதற்போ. 66).

mottu-
5 v. intr. perh. மொத்தை1.
To swell;
வீங்குதல். அவனுக்கு முகம் மொத்தியிருக்கிறது.

DSAL


மொத்துதல் - ஒப்புமை - Similar